சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>G. R. Krishnamurthy
No edit summary
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். <ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]</ref>[[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது .இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்
'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். <ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]</ref>[[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 30: வரிசை 30:


==திருக்கோயில்கள்==
==திருக்கோயில்கள்==
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]] ,[[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.


==உண்மையான பெயர்: '''சீகாழி'''==
==உண்மையான பெயர்: '''சீகாழி'''==
வரிசை 36: வரிசை 36:


==திருஞானசம்பந்தர்==
==திருஞானசம்பந்தர்==
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர்,  
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.
குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.


இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110308" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி