சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
481 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 அக்டோபர் 2006
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>விஜயஷண்முகம்
No edit summary
imported>விஜயஷண்முகம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் நதியும்]], ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் [[வைத்தீசுவரன் கோவில்]], திருக்கோலக்கா, திருவெண்காடு அகோரநாதர் கோவில் மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள். பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டிணம்]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் நதியும்]], ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், திருக்கோலக்கா, [[திருவெண்காடு]] மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள். பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]]
* [[புள்ளிருக்கு வேளூர்]]
* [[திருவெண்காடு|திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]]
* [[மயிலாடுதுறை|அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில்]]


[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110241" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி