கூத்தாநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah
No edit summary
imported>Hibayathullah
No edit summary
வரிசை 25: வரிசை 25:
== ஊர் வரலாறு ==
== ஊர் வரலாறு ==
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் 'சின்ன கூத்தன்',  'பெரிய கூத்தன்' என்ற இரு பெருநிலக்கிழார்களால் ஆளப்பட்டு வந்த "கூத்தனூர்" என்ற மிகச்சிறிய கிராமமான நமது ஊர். விவசாய தொழிலில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பின்னர் நாளடைவில் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கு குடியேறிய நமது முன்னோர்களால், "நல்லூர்" என்ற வார்த்தையையும் ஊரின் பெயரோடு சேர்த்து "கூத்தாநல்லூர்" எனும் அழகிய பெயரினை சூட்டினார்கள். பின்னாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புகளை தேடி (விவசாயம்-பயிர் தொழில்) பல இஸ்லாமிய குடும்பங்கள் இவ்வூரில் வந்து குடியேறினார்கள். சிலர் மார்க்க கல்விக்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும்  இவ்வூரை நாடி குடியேறினார்கள். அதனால் ஊர் பெரிதாக வளர்ந்தது. அவ்வாறு வந்த குடும்பங்கள் எல்லாம்  ஒன்றிணைந்து வாழத் துவங்கினார்கள். அவர்கள் தங்களுக்குள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள, தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரினையே தங்களது "குடும்பதின் பட்டப் பெயராக" சூட்டிக்கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள பல பகுதி மக்களின் ஒட்டுமொத்த "மக்களின் கலவையே" இன்றைய கூத்தாநல்லூர்.

==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==
* [http://municipality.tn.gov.in/Koothanallur/ கூத்தாநல்லூர் நகராட்சி இணையதளம்]

* [http://www.koothanallurmuslimuravinmuraijamath.com/ கூத்தாநல்லூர் ஜமாத் இணையதளம்]
* [http://www.koothanallurmuslimuravinmuraijamath.com/ கூத்தாநல்லூர் ஜமாத் இணையதளம்]
 
==மேலும் பார்க்க==
<references/>
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109727" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி