மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>PrasannaJNPS No edit summary |
|||
வரிசை 29: | வரிசை 29: | ||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[அதிராம்பட்டினம்]],[[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]],[[நாகப்பட்டினம்]], [[திருத்துறைப்பூண்டி]], [[வேதாரண்யம்]],[[முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. | மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[அதிராம்பட்டினம்]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[திருத்துறைப்பூண்டி]], [[வேதாரண்யம்]],[[முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. | ||
மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. | மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. |