மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,519 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 சூன் 2010
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Mahirbot
(→‎ஆதாரங்கள்: தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB)
No edit summary
வரிசை 24: வரிசை 24:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 61,588 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 84%,  பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மன்னார்குடி மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==கோவில் நகரம்==
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன.அவற்றுள் மன்னார்குடி ராஜகோபலசாமி திருக்கோவில் உலக சிறப்பு வாய்ந்தது .இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது .தினமும் இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் வெளிமாநிலங்களில்  இருந்தும் நூற்றுகனக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஆனந்த விநாயகர் திருக்கோவில், கைலாசநாதர் கோவில்,மீனாக்ஷி அம்மன் திருக்கோவில்,காளாவைக்கரை முருகன் கோவில், நீலகண்டேச்வர் கோவில் முதலியனவும் தனி சிறப்பு வாய்ந்தவை.
மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால் ,ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம் என இந்து புராணங்கள் கூறுகின்றன .
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109572" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி