தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஏப்ரல்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 39: வரிசை 39:
}}
}}
[[படிமம்:Zhakaram.svg.png|right|thumb|100px|மெய்யெழுத்துகளில் ஒன்றான ''ழகரம்'' தரும் ஒலி தமிழிலும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது]]{{இந்தியாவில் அதிகாரப்பூர்வ நிலை கொண்ட மொழிகள்}}

'''தமிழ்''' (''Tamil language'') [[படிமம்:Ta-தமிழ்.mp3]][[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]]  ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரீசியஸ்|மொரிசியசு]], [[பிஜி|பிசி]], [[இரீயூனியன்]], [[டிரினிடாட்|திரினிடாடு]] போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்,<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam</ref> ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size|title=Summary by language size|publisher=}}</ref> இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளில்]] தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற [[கூகுள்]] கணக்கெடுப்பில் தெரிய வந்தது.<ref>{{cite web|url=http://www.vikatan.com/news/india/88214-tamil-is-the-most-used-indian-language-says-google.html|title=இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு|first=Varavanai|last=senthil|date=2 May 2017|publisher=}}</ref>
'''தமிழ்''' (''Tamil language'') [[படிமம்:Ta-தமிழ்.mp3 | 20px]][[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]]  ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரீசியஸ்|மொரிசியசு]], [[பிஜி|பிசி]], [[இரீயூனியன்]], [[டிரினிடாட்|திரினிடாடு]] போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்,<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam</ref> ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size|title=Summary by language size|publisher=}}</ref> இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளில்]] தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற [[கூகுள்]] கணக்கெடுப்பில் தெரிய வந்தது.<ref>{{cite web|url=http://www.vikatan.com/news/india/88214-tamil-is-the-most-used-indian-language-says-google.html|title=இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு|first=Varavanai|last=senthil|date=2 May 2017|publisher=}}</ref>

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில [[செம்மொழி]]களில் இதுவும் ஒன்றாகும்.<ref>[[தொல்காப்பியம்]] கிறித்துவுக்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதிலிருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.</ref><ref>[[கமில் சுவெலபில்]],  languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[http://www.britannica.com/ebc/article-74968]</ref> மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ''[[ஆத்திசூடி]]'' 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. [[திருக்குறள்]] ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10938" இருந்து மீள்விக்கப்பட்டது