அறந்தாங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = புதுக்கோட்டை
|மாவட்டம் = புதுக்கோட்டை
|வட்டம் = [[அறந்தாங்கி வட்டம்|அறந்தாங்கி]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி் தலைவர்
|தலைவர் பெயர் =மீனாள்இளங்கோ
|தலைவர் பெயர் =
|உயரம் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 34266
|மக்கள் தொகை = 40,814 
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  =
|பரப்பளவு  =
வரிசை 18: வரிசை 19:
|பின்குறிப்புகள்  =
|பின்குறிப்புகள்  =
|}}
|}}
'''அறந்தாங்கி''' ([[ஆங்கிலம்]]:Aranthangi), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை  மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''அறந்தாங்கி''' ([[ஆங்கிலம்]]:Aranthangi), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை  மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[நகராட்சி]] ஆகும்.<ref>[https://indikosh.com/city/695443/aranthangi  Aranthangi Municipality]</ref>
 
'''பெயர்க்காரணம்'''


==பெயர்க்காரணம்==
அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது.
அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது.


== மக்கள் வகைப்பாடு ==
==மக்கள்தொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 34,266 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அறந்தாங்கி மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%,  பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அறந்தாங்கி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] அறந்தாங்கி நகராட்சியின் [[மக்கள்தொகை]]  40,814  ஆகும்மக்கள்தொகையில்  20,101 ஆண்களும், 20,713 பெண்களும் உள்ளனர்.  10,130 குடும்பங்களும், 27 வார்டுகளும் கொண்ட அறந்தாங்கி நகராட்சியின் [[எழுத்தறிவு]] 90.59% ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு,  1030 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 74.52%, இசுலாமியர்கள் 22.01%, கிறித்தவர்கள் 3.42%   மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803724-aranthangi-tamil-nadu.html அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
அறந்தாங்கி means அறம்+தாங்கி.


== பள்ளிகள் ==
== பள்ளிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி