திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*திருத்தம்*
imported>Sam David Thanapal
(இமாகுலேட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி)
imported>Selvasivagurunathan m
சி (*திருத்தம்*)
வரிசை 13: வரிசை 13:
|உயரம்= 38
|உயரம்= 38
|பரப்பளவு=5.55
|பரப்பளவு=5.55
|கணக்கெடுப்பு வருடம்=2011
|கணக்கெடுப்பு ஆண்டு=2011
|மக்கள் தொகை=16164
|மக்கள் தொகை=16164
|மக்களடர்த்தி=
|மக்களடர்த்தி=
வரிசை 22: வரிசை 22:

'''திருவையாறு''' (''Thiruvaiyaru''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[திருவையாறு வட்டம்|திருவையாறு வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.

==அமைவிடம்==  
==அமைவிடம்==  
திருவையாறு பேரூராட்சியிலிருந்து [[கும்பகோணம்]] 33 கிமீ; [[தஞ்சாவூர்]] 13.5 கிமீ; [[அரியலூர்]] 30 கிமீ;  [[திருச்சி]] 50 கிமீ., தொலைவிலும் உள்ளது.
திருவையாறு பேரூராட்சியிலிருந்து [[கும்பகோணம்]] 33 கிமீ; [[தஞ்சாவூர்]] 13.5 கிமீ; [[அரியலூர்]] 30 கிமீ;  [[திருச்சி]] 50 கிமீ., தொலைவிலும் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==             
==பேரூராட்சியின் அமைப்பு==             
5.55 சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,   92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/thiruvaiyaru |title=திருவையாறு பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-27 |archive-date=2019-03-27 |archive-url=https://web.archive.org/web/20190327155157/http://www.townpanchayat.in/thiruvaiyaru |url-status=dead }}</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி   4,199   வீடுகளும், 16,164 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803704-thiruvaiyaru-tamil-nadu.htm Thiruvaiyaru Population Census 2011]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[https://indikosh.com/city/693971/thiruvaiyaru Thiruvaiyaru Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,199 வீடுகளையும், 16,164 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803704-thiruvaiyaru-tamil-nadu.htm Thiruvaiyaru Population Census 2011]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[https://indikosh.com/city/693971/thiruvaiyaru Thiruvaiyaru Town Panchayat]</ref>

== வரலாறு ==
== வரலாறு ==
=== பெயர்க் காரணம் ===
=== பெயர்க் காரணம் ===
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.
திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

== ஐயாறப்பர் கோயில்==
== ஐயாறப்பர் கோயில்==
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்.<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

== தியாகராஜ ஆராதனை விழா ==
== தியாகராஜ ஆராதனை விழா ==
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல்  சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு [[சென்னை|சென்னையில்]]  ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.
கருநாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசைப் பெருவிழாவாக கருநாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல்  சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு [[சென்னை|சென்னையில்]]  ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

== திருவையாறு சப்தஸ்தானம் ==
== திருவையாறு சப்தஸ்தானம் ==
வரிசை 55: வரிசை 57:
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
*சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
*இமாகுலேட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி
*இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 
== மேற்கோள்கள் ==
<references/>

== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us திருவையாறு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190327155158/http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us |date=2019-03-27 }}

== ஆதாரங்கள் ==
<references/>

{{சப்தஸ்தானம்}}
{{சப்தஸ்தானம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}

[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109259" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி