திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
re-categorisation per CFD
No edit summary |
imported>AntonBot சி (re-categorisation per CFD) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
== ஐயாறப்பர் கோயில்== | == ஐயாறப்பர் கோயில்== | ||
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் | இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும். | ||
==தியாகராஜ ஆராதனை விழா== | ==தியாகராஜ ஆராதனை விழா== | ||
வரிசை 36: | வரிசை 36: | ||
==திருவையாறு சப்தஸ்தானம்== | ==திருவையாறு சப்தஸ்தானம்== | ||
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் | சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, [[திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்|திருப்பழனம்]], [[திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்|திருச்சோற்றுத்துறை]], [[திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்|திருவேதிகுடி]], [[திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்|திருக்கண்டியூர்]], [[மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்|திருப்பூந்துருத்தி]] மற்றும் [[தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்|திருநெய்த்தானம்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article2227361.ece?service=print திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014]</ref>. பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும்.இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது. | ||
திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. <ref> ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref> | திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref> | ||
==கல்லூரிகள்== | ==கல்லூரிகள்== | ||
வரிசை 61: | வரிசை 61: | ||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]] | [[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]] | ||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள | [[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]] |