திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆகத்து 2014
imported>பா.ஜம்புலிங்கம்
imported>பா.ஜம்புலிங்கம்
வரிசை 38: வரிசை 38:
சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்கும். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்கும்.

தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானங்கள் உள்ளன. அவற்றில் திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்தஸ்தானங்கள் பிரபலமானவையாகும்.
தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானங்கள் உள்ளன. அவற்றில் திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்தஸ்தானங்கள் பிரபலமானவையாகும். காலையில் திருவையாற்றில் பல்லக்குடன் கிளம்பும் பக்தர்கள் ஒவ்வொரு தலமாகச் சென்று இரவு திருநெய்த்தானம் சென்றடைவர். அங்கு ஆற்றில் நடக்கும் வாணவேடிக்கை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். மறுநாள் காலையில் திருவையாற்றை அடையும்போது பக்தர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. செல்லும் வழியில் மோர், பானகம் போன்ற பானங்கள் ஆங்காங்கே விநியோகிக்கப்படும். பல இடங்களில் அன்னதானம் நடைபெறும். பல்லக்குடன் பக்தர்கள் செல்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.

==கல்லூரிகள்==
==கல்லூரிகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109214" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி