பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 மே 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 22: வரிசை 22:
|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}}

'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டத்திலுள்ள]] உள்ள [[பவானி வட்டம்]] மற்றும் [[பவானி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்ப்பெற்றவை.
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] மற்றும் [[பவானி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்ப்பெற்றவை.

இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து  வழிபடுவது மிகவும் புகழ்  பெற்றது.  

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108705" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி