பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
பவானி கூடுதுறை
imported>Sengodan No edit summary |
(பவானி கூடுதுறை) |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் பெற்றவை. | இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் பெற்றவை. | ||
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். | இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். | ||
பவானி ஆறு,காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து | பவானி ஆறு,காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து | ||
வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. | வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. | ||
'''பவானி கூடுதுறை''' | |||
வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்... பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> |