பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shriheeran சி (removed Category:இந்துப் புனித நகரங்கள்; added Category:இந்து புனித நகரங்கள் using HotCat) |
imported>Semmal50 No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ் பெற்றவை. | இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ் பெற்றவை. | ||
இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், | இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் [[சாலை|சாலையில்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது. | ||
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் | இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள் | ||
== ஆதாரங்கள் == | |||
==ஆதாரங்கள்== | |||
<references/> | <references/> | ||