பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Selvasivagurunathan m
No edit summary
வரிசை 35: வரிசை 35:
==போக்குவரத்து==
==போக்குவரத்து==
[[படிமம்:TNSTC 05.jpg|alt=பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன்பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.|thumb|பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.]]
[[படிமம்:TNSTC 05.jpg|alt=பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன்பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.|thumb|பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.]]
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து [[பல்லடம்]] முதல் [[காமநாயக்கன்பாளையம்]] வழியாக [[பொள்ளாச்சி]]  மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[உடுமலைப்பேட்டை]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[செட்டிபாளையம்]] மாநில நெடுஞ்சாலையும் [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோவையிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சியிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூரிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும், [[தாராபுரம்|தாராபுரத்திலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் , [[அவிநாசி|அவிநாசியிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் [[கோயம்புத்தூர்]] - [[சிங்காநல்லூர்]] பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து [[காங்கேயம்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]],  [[குளித்தலை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[ஒரத்தநாடு]], [[பட்டுக்கோட்டை]], [[மன்னார்குடி]], [[ திருவாரூர்]], [[கும்பகோணம்]], [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[மதுரை]], [[தாராபுரம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]], [[வத்தலகுண்டு]], [[தேனி]], [[கம்பம்]], [[போடி]], [[முசிறி]], [[மணப்பாறை]], [[மேட்டுப்பாளையம்]], [[சூலூர்]], [[கோயம்புத்தூர்]], [[அவிநாசி]], [[பொள்ளாச்சி]], [[திருப்பூர்]], [[பெரிய நெகமம்]], [[காமநாயக்கன்பாளையம்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[உடுமலைப்பேட்டை]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[முத்தூர்]], [[கொடுமுடி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[இராமேஸ்வரம்]], [[இராமநாதபுரம்]], [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[விருதுநகர்]], [[இராஜபாளையம்]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[தென்காசி]], [[அன்னூர்]], [[சத்தியமங்கலம்]], [[புதுக்கோட்டை]], [[வால்பாறை]] என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து [[பல்லடம்]] முதல் [[காமநாயக்கன்பாளையம்]] வழியாக [[பொள்ளாச்சி]]  மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[உடுமலைப்பேட்டை]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[செட்டிபாளையம்]] மாநில நெடுஞ்சாலையும் [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோவையிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சியிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூரிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும், [[தாராபுரம்|தாராபுரத்திலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் , [[அவிநாசி|அவிநாசியிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் [[கோயம்புத்தூர்]] - [[சிங்காநல்லூர்]] பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து [[காங்கேயம்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]],  [[குளித்தலை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[ஒரத்தநாடு]], [[பட்டுக்கோட்டை]], [[மன்னார்குடி]], [[ திருவாரூர்]], [[கும்பகோணம்]], ஜெயங்கொண்டம் [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[மதுரை]], [[தாராபுரம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]], [[வத்தலகுண்டு]], [[தேனி]], [[கம்பம்]], [[போடி]], [[முசிறி]], [[மணப்பாறை]], [[மேட்டுப்பாளையம்]], [[சூலூர்]], [[கோயம்புத்தூர்]], [[அவிநாசி]], [[பொள்ளாச்சி]], [[திருப்பூர்]], [[பெரிய நெகமம்]], [[காமநாயக்கன்பாளையம்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[உடுமலைப்பேட்டை]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[முத்தூர்]], [[கொடுமுடி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[இராமேஸ்வரம்]], [[இராமநாதபுரம்]], [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[விருதுநகர்]], [[இராஜபாளையம்]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[தென்காசி]], [[அன்னூர்]], [[சத்தியமங்கலம்]], [[புதுக்கோட்டை]], [[வால்பாறை]] என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.


==கல்வி==
==கல்வி==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107879" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி