பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
105 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  25 நவம்பர் 2023
imported>Uksharma3
(== பிரபல நபர்கள் == பகுதி ஓர் இணைப்புடன் சேர்க்கப்படாது)
வரிசை 34: வரிசை 34:
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் [[துணி|ஜவுளி]], இறைச்சி கோழி வளர்ப்பு, [[வேளாண்மை|விவசாயம்]], [[காற்றாலை]]. பல்லடத்தைச் சுற்றிலும் [[விசைத்தறி]] மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் [[துணி|ஜவுளி]], இறைச்சி கோழி வளர்ப்பு, [[வேளாண்மை|விவசாயம்]], [[காற்றாலை]]. பல்லடத்தைச் சுற்றிலும் [[விசைத்தறி]] மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
==போக்குவரத்து==
==போக்குவரத்து==
[[படிமம்:TNSTC 05.jpg|alt=பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.|thumb|பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.]]
[[படிமம்:TNSTC 05.jpg|alt=பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன்பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.|thumb|பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.]]
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து [[பல்லடம்]] முதல் [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையம்]] வழியாக [[பொள்ளாச்சி]]  மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[உடுமலைப்பேட்டை]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[செட்டிபாளையம்]] மாநில நெடுஞ்சாலையும் [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோவையிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சியிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூரிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும், [[தாராபுரம்|தாராபுரத்திலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் , [[அவிநாசி|அவிநாசியிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் [[கோயம்புத்தூர்]] - [[சிங்காநல்லூர்]] பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து [[காங்கேயம்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]],  [[குளித்தலை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[கும்பகோணம்]], [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[மதுரை]], [[தாராபுரம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]], [[வத்தலகுண்டு]], [[தேனி]], [[கம்பம்]], [[போடி]], [[முசிறி]], [[மணப்பாறை]], [[மேட்டுப்பாளையம்]], [[சூலூர்]], [[கோயம்புத்தூர்]], [[அவிநாசி]], [[பொள்ளாச்சி]], [[திருப்பூர்]], [[பெரிய நெகமம்]], [[காமநாயக்கன்பாளையம்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[உடுமலைப்பேட்டை]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[முத்தூர்]], [[கொடுமுடி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[இராமேஸ்வரம்]], [[இராமநாதபுரம்]], [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[விருதுநகர்]], [[இராஜபாளையம்]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[தென்காசி]], [[அன்னூர்]], [[சத்தியமங்கலம்]], [[புதுக்கோட்டை]], [[வால்பாறை]] என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து [[பல்லடம்]] முதல் [[காமநாயக்கன்பாளையம்]] வழியாக [[பொள்ளாச்சி]]  மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[உடுமலைப்பேட்டை]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[செட்டிபாளையம்]] மாநில நெடுஞ்சாலையும் [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோவையிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சியிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூரிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும், [[தாராபுரம்|தாராபுரத்திலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் , [[அவிநாசி|அவிநாசியிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் [[கோயம்புத்தூர்]] - [[சிங்காநல்லூர்]] பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து [[காங்கேயம்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]],  [[குளித்தலை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[கும்பகோணம்]], [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[மதுரை]], [[தாராபுரம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]], [[வத்தலகுண்டு]], [[தேனி]], [[கம்பம்]], [[போடி]], [[முசிறி]], [[மணப்பாறை]], [[மேட்டுப்பாளையம்]], [[சூலூர்]], [[கோயம்புத்தூர்]], [[அவிநாசி]], [[பொள்ளாச்சி]], [[திருப்பூர்]], [[பெரிய நெகமம்]], [[காமநாயக்கன்பாளையம்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[உடுமலைப்பேட்டை]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[முத்தூர்]], [[கொடுமுடி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[இராமேஸ்வரம்]], [[இராமநாதபுரம்]], [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[விருதுநகர்]], [[இராஜபாளையம்]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[தென்காசி]], [[அன்னூர்]], [[சத்தியமங்கலம்]], [[புதுக்கோட்டை]], [[வால்பாறை]] என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.


==கல்வி==
==கல்வி==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107874" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி