பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
imported>Bharathigwthm (→பல்லடம்: இலக்கணப் பிழைத்திருத்தம்) |
imported>Bharathigwthm (→மக்கள் வகைப்பாடு: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் மற்றும் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் என்ற [[பாலின விகிதம்|பாலின விகிதத்துடன்]] இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் மற்றும் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் என்ற [[பாலின விகிதம்|பாலின விகிதத்துடன்]] இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 13,225 ஆகும். மக்கள்தொகையில் 21,018 ஆண்களும், 21,207 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] விகிதம் 83.5% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.77% , இஸ்லாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palladam-population-tiruppur-tamil-nadu-804028 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==பொருளாதாரம்== | ==பொருளாதாரம்== |