பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
233 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  22 மார்ச் 2020
basic copyediting
imported>ImpossibleBruh
(Added Citations And Removed Misleading Informations)
imported>ImpossibleBruh
(basic copyediting)
வரிசை 23: வரிசை 23:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பல்லடம் வட்டம்|பல்லடம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். பல்லடம் [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 67]]ல் அமைந்துள்ளது.
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam),   [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பல்லடம் வட்டம்|பல்லடம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். பல்லடம் [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 67]]ல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தரியும் திகழ்கிறது.
இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தரியும் திகழ்கிறது


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.98|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palladam.html |title = Palladam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325&nbsp;[[மீட்டர்]] (1066&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.98|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palladam.html |title = Palladam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325&nbsp;[[மீட்டர்]] (1066&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்'  என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும்,  12,054 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,225 ஆகும். மக்கள்தொகையில் 21,018  ஆண்களும், 21,207 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.5% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,009  பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,862  மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.77% ,  இசுலாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39%  மற்றும்  பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palladam-population-tiruppur-tamil-nadu-804028 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 1000 ஆண்களுக்கு, 1,009  பெண்கள் என்ற  [[பாலின விகிதம்|பாலின விகிதத்துடன்]] இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,225 ஆகும். மக்கள்தொகையில் 21,018  ஆண்களும், 21,207 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] விகிதம்  83.5% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,862  மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.77% ,  இஸ்லாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39%  மற்றும்  பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palladam-population-tiruppur-tamil-nadu-804028 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>  


==பொருளாதாரம்==
==பொருளாதாரம்==
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை. பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் [[துணி|ஜவுளி]], இறைச்சி கோழி வளர்ப்பு, [[வேளாண்மை|விவசாயம்]], [[காற்றாலை]]. பல்லடத்தைச் சுற்றிலும் [[விசைத்தறி]] மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


==கல்வி==
==கல்வி==
பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. [[கோயம்புத்தூர்]] அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(scad) மற்றும் ப்ரொபஸ்ணல்(professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. [[கோயம்புத்தூர்]] அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(SCAD) மற்றும் ப்ரொபஸ்ணல்(Professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.


===பள்ளிகள்===
===பள்ளிகள்===
வரிசை 47: வரிசை 46:
*கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
*கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
*விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளி
*விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளி
==வங்கி==
பல்லடத்தில் அனைத்து விதமான வங்கிகளும் உள்ளன அதுவும் அவைகள் மிக அருகில் நகர்ப்புரத்திற்குள்ளேயே உள்ளது.


==வங்கிகள்==
==வங்கிகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107852" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி