பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,417 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 அக்டோபர் 2013
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>Nirmalgauthamg
No edit summary
வரிசை 22: வரிசை 22:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.பல்லடம் தேசிய நெடுச்சாலை [[NH 67]] அமைந்துள்ளது.

==புவியியல்==
==புவியியல்==
வரிசை 29: வரிசை 29:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,145 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பல்லடம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பல்லடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==பொருளாதாரம்==
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் என்றால் ஜவுளி,இறைச்சி கோழி வளர்ப்பு,விவசாயம்,காற்றாலை.பல்லடத்தை சுற்றிலும் விசைதறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி இற்றுகின்றன.பல்லடம் உயர் தொழில்நுட்ப புங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இங்கு
பலவகையன ஜவுளி குடங்கள் அமைந்துள்ளன.இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
==கல்வி==
பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி,தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது.[[கோயம்புத்தூர்]] அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ,மாணவியருக்கு கல்வி பயில வாய்புகள் அதிகமாகவுள்ளன.
=பள்ளிகள்=
*இன்பேட் ஜிசஸ் மேல்நிலைப்பள்ளி.
*பாரதி மேல்நிலைப்பள்ளி.
*புளூ பேர்டு மேல்நிலைப்பள்ளி.
*கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
== அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ==
* [[ஊட்டி]] - (112 கி.மீ.): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
* [[ஆனைமலை]]:
* [[பழனி]] - (80 கி.மீ.): குன்றின் மீதமைந்த [[முருகன்]] கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
* [[அமராவதி அணை]]: முதலைப் பண்ணை
* [[திருமூர்த்தி அணை]]:பஞ்சலிங்கம் அருவி
* [[ஆழியாறு அணை]]: குரங்கு அருவி
* [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா|டாப் ஸ்லிப்]] ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).
* [[வால்பாறை]] நல்ல மலை வாழிடம்.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107820" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி