காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 திசம்பர் 2019
சி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 23: வரிசை 23:
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற [[காரமடை அரங்கநாதர் கோவில்| அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை பேரூராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]]  28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கிமீ தொலைவில் உள்ளது.

போக்குவரத்து:
==போக்குவரத்து==
              காரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது.
காரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.
          மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.

==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107336" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி