பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  23 சூலை 2022
சி
துப்புரவு
(college update)
imported>சா அருணாசலம்
சி (துப்புரவு)
வரிசை 22: வரிசை 22:
|area metro=  
|area metro=  
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04259
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04259
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}}
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/
|}}
'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது. 1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>

'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது.1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
== பெயர்க்காரணம் ==
 
'பொருள் ஆட்சி', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி  என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
==பெயர்க்காரணம்==
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி  என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.

== பொள்ளாச்சி நகராட்சி ==
== பொள்ளாச்சி நகராட்சி ==
வரிசை 62: வரிசை 62:
|}
|}

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|77.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pollachi.html |title = Pollachi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293&nbsp;[[மீட்டர்]] (961&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|77.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pollachi.html |title = Pollachi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293&nbsp;[[மீட்டர்]] (961&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
== மக்கட்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  1,35,333  ஆகும். அதில் 67,285  ஆண்களும், 68,048 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.8%  மற்றும் [[பாலின விகிதம்]]  ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 956  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,531 மற்றும்  258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.84%, இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள் 4.24% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pollachi-population-coimbatore-tamil-nadu-804002 பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>

==புகழ்பெற்றவர்கள==
== புகழ்பெற்றவர்கள் ==
* [[மயில்சாமி அண்ணாதுரை]]
* [[மயில்சாமி அண்ணாதுரை]]
* [[சி.சுப்பிரமணியம்]]
* [[சி.சுப்பிரமணியம்]]
வரிசை 107: வரிசை 107:
'''<big>கலைகள்</big>'''
'''<big>கலைகள்</big>'''

[https://www.facebook.com/sikkattamkannadivenpura/publishing_tools/?section=PUBLISHED_POSTS&sort&#x5B;0&#x5D;=published_time_descending சிக்காட்டம்]<ref>{{Citation|title=sikkattam kannadivenpura|url=https://www.youtube.com/channel/UCJtiCsHu_DP6Zkhb8ctRSxw|website=YouTube|language=ta|accessdate=2018-03-05}}</ref> எனும் கலை சிறப்புமிக்கதாகும்.இந்த கலைக்குழுக்கள் பொள்ளாசசி பகுதிகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடையது.
[https://www.facebook.com/sikkattamkannadivenpura/publishing_tools/?section=PUBLISHED_POSTS&sort&#x5B;0&#x5D;=published_time_descending சிக்காட்டம்]<ref>{{Citation|title=sikkattam kannadivenpura|url=https://www.youtube.com/channel/UCJtiCsHu_DP6Zkhb8ctRSxw|website=YouTube|language=ta|accessdate=2018-03-05}}</ref> எனும் கலை சிறப்புமிக்கதாகும். இந்த கலைக்குழுக்கள் பொள்ளாசசி பகுதிகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடையது.

==போக்குவரத்து==
== போக்குவரத்து ==
[[தமிழகம்]] மட்டுமின்றி [[கேரளா]] செல்லவும் போக்குவரத்து பெரும்பாலும் பொள்ளாச்சி நகரை கடந்து தான் செல்ல வேண்டும்.இதன் காரணமாக பொள்ளாச்சி மாநகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் சரியான திட்டங்கள் இதுவரை முறையான இடாததால் போக்குவரத்து பெரும் சவாலாகவே பொள்ளாச்சிக்கு இருக்கிறது. நியூ ஸ்கீம் காந்தி நால்ரோடு முதல் பாலக்காடு ரோடு வரை மேம்பாலம் அமைந்தால் தான் போக்குவரத்து சற்று குறைந்தபாடு இருக்கும். மேலும் பொள்ளாச்சயிலிருந்து [[மதுரை]] வரை தேசிய நெடுஞ்சாலையும் [[பாலக்காடு]],[[கோயம்புத்தூர்]], [[தாராபுரம்]] உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து சாலை உள்ளது.
[[தமிழகம்]] மட்டுமின்றி [[கேரளா]] செல்லவும் போக்குவரத்து பெரும்பாலும் பொள்ளாச்சி நகரை கடந்து தான் செல்ல வேண்டும். இதன் காரணமாக பொள்ளாச்சி மாநகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் சரியான திட்டங்கள் இதுவரை முறையான இடாததால் போக்குவரத்து பெரும் சவாலாகவே பொள்ளாச்சிக்கு இருக்கிறது. நியூ ஸ்கீம் காந்தி நால்ரோடு முதல் பாலக்காடு ரோடு வரை மேம்பாலம் அமைந்தால் தான் போக்குவரத்து சற்று குறைந்தபாடு இருக்கும். மேலும் பொள்ளாச்சயிலிருந்து [[மதுரை]] வரை தேசிய நெடுஞ்சாலையும் [[பாலக்காடு]],[[கோயம்புத்தூர்]], [[தாராபுரம்]] உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து சாலை உள்ளது.

==பேருந்து நிலையங்கள்==
== பேருந்து நிலையங்கள் ==
பொள்ளாச்சி நகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்படுகிறது. அவை பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளது.  
பொள்ளாச்சி நகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்படுகிறது. அவை பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளது.  

== பழைய பேருந்து நிலையம் ==
== பழைய பேருந்து நிலையம் ==
'''பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம்''' : இங்கிருந்து தான் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து [[கோயம்புத்தூர்]],[[கிணத்துக்கடவு]], [[பெரிய நெகமம்(ம)சின்ன நெகமம்]], [[N.சந்திராபுரம்]] , [[வீதம்பட்டி]] , [[வீ.வேலூா்]] ,[[சுல்தான்பேட்டை]] , [[காமநாயக்கன் பாளையம்]], [[பல்லடம்]], [[திருப்பூர்]], [[அந்தியூர்]], [[கோபி]], [[சத்தியமங்கலம்]], [[கரடிவாவி ஊராட்சி|கரடிவாவி]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[ஊத்துக்குளி]], [[சங்ககிரி]], [[சேலம்]], [[கரூர்]], [[பெதப்பம்பட்டி]], [[மூலனூர்]], [[சின்னதாராபுரம்]], [[திருச்சி]], [[திருவரங்கம்]], [[மணப்பாறை]], [[பழநி]], [[உடுமலைப்பேட்டை]], [[மடத்துக்குளம்]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[சங்கரன்கோவில்]], [[தேனி]], [[காங்கேயம்]], [[செஞ்சேரிமலை]], [[கொடுமுடி]], [[முத்தூர்]], [[தாராபுரம்]], {[[கருமத்தம்பட்டி]], [[அன்னூர்]] (வழி: காமநாயக்கன் பாளையம்)}, [[வெள்ளக்கோயில்]] என தமிழக முக்கிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது.
'''பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம்''' : இங்கிருந்து தான் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து [[கோயம்புத்தூர்]],[[கிணத்துக்கடவு]], [[பெரிய நெகமம்(ம)சின்ன நெகமம்]], [[என். சந்திராபுரம்]] , [[வீதம்பட்டி]] , [[வீ.வேலூா்]] ,[[சுல்தான்பேட்டை]] , [[காமநாயக்கன் பாளையம்]], [[பல்லடம்]], [[திருப்பூர்]], [[அந்தியூர்]], [[கோபி]], [[சத்தியமங்கலம்]], [[கரடிவாவி ஊராட்சி|கரடிவாவி]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[ஊத்துக்குளி]], [[சங்ககிரி]], [[சேலம்]], [[கரூர்]], [[பெதப்பம்பட்டி]], [[மூலனூர்]], [[சின்னதாராபுரம்]], [[திருச்சி]], [[திருவரங்கம்]], [[மணப்பாறை]], [[பழநி]], [[உடுமலைப்பேட்டை]], [[மடத்துக்குளம்]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[சங்கரன்கோவில்]], [[தேனி]], [[காங்கேயம்]], [[செஞ்சேரிமலை]], [[கொடுமுடி]], [[முத்தூர்]], [[தாராபுரம்]], {[[கருமத்தம்பட்டி]], [[அன்னூர்]] (வழி: காமநாயக்கன் பாளையம்)}, [[வெள்ளக்கோயில்]] என தமிழக முக்கிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது.

==புதிய பேருந்து நிலையம்==
== புதிய பேருந்து நிலையம் ==
[[படிமம்:Changanassery KSRTC Bus Station.jpg|alt=பொள்ளாச்சிக்கு புறப்பட தயாராக இருக்கும் கேரள அரசுப் பேருந்து|thumb|பொள்ளாச்சிக்கு புறப்பட தயாராக இருக்கும் கேரள அரசுப் பேருந்து]]
[[படிமம்:Changanassery KSRTC Bus Station.jpg|alt=பொள்ளாச்சிக்கு புறப்பட தயாராக இருக்கும் கேரள அரசுப் பேருந்து|thumb|பொள்ளாச்சிக்கு புறப்பட தயாராக இருக்கும் கேரள அரசுப் பேருந்து]]

'''பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம்''' : பொள்ளாச்சி புறநகர் மற்றும் வெளி மாநில பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் தான் அடங்கும். இங்கிருந்து [[பாலக்காடு]], [[கோழிக்கோடு]], [[கொல்லம்]], [[இடுக்கி]], [[கண்ணூர்]], [[திருவனந்தபுரம்]], [[ஆலப்புழா]], [[கொச்சி]], [[திருச்சூர்]], [[குருவாயூர்]], [[கொல்லங்கோடு]], [[ஆனைமலை]], [[வால்பாறை]], [[ஆழியாறு]], [[பரபிக்குளம்]],  என வெளி மாநில பேருந்தகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக இந்த பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை விட கேரள மாநில அரசு  போக்குவரத்து கழக பேருந்துகள் தான் அதிகம். அதாவது மொத்த பேருந்து நிலையத்தில் 70% பேருந்துகள் கேரள மாநில அரசு பேருந்துகள் ஆகும். மேலும் பொள்ளாச்சி கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.

==பள்ளிகள்==
== பள்ளிகள் ==
* நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
* நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
* நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
* நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
வரிசை 131: வரிசை 131:
* பல தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள்.
* பல தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள்.

==கல்லூரிகள்==
== கல்லூரிகள் ==
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
 
* என்.ஜி.எம் கல்வி நிறுவனங்கள்.
* என்.ஜி.எம் கல்வி நிறுவனங்கள்.
* Pollachi college of arts and science
* பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி.

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:பொள்ளாச்சி]]
[[பகுப்பு:பொள்ளாச்சி]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107171" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி