பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→பள்ளிகள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்) |
imported>சிந்துகவி சுப்பையா No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}} | |இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}} | ||
'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது | '''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது.1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]</ref> | ||
==பெயர்க்காரணம்== | ==பெயர்க்காரணம்== | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும். | பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும். | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 90,180 ஆகும். அதில் 44,813 ஆண்களும், 45,367 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,531 மற்றும் 258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 90,180 ஆகும். அதில் 44,813 ஆண்களும், 45,367 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,531 மற்றும் 258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள்83.84%, இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள் 4.24% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pollachi-population-coimbatore-tamil-nadu-804002 பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==புகழ்பெற்றவர்கள== | ==புகழ்பெற்றவர்கள== | ||
வரிசை 51: | வரிசை 51: | ||
== சிறப்புகள் == | == சிறப்புகள் == | ||
=== மாட்டுச் சந்தை === | === மாட்டுச் சந்தை === | ||
பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு [[ஏக்கர்]]. இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு | பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு [[ஏக்கர்]]. இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காகக் கேரளா கொண்டு செல்லப்படுகின்றன. இந்தச் சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது. | ||
=== திரைப்பட படப்பிடிப்புகள் === | === திரைப்பட படப்பிடிப்புகள் === | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
=== தென்னை பொருட்கள் === | === தென்னை பொருட்கள் === | ||
பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் [[கருப்பட்டி]]. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் [[தென்னை]] மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து [[கள்]] மற்றும் | பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் [[கருப்பட்டி]]. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் [[தென்னை]] மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து [[கள்]] மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது. | ||
=== சுற்றுலாத் தலங்கள் === | === சுற்றுலாத் தலங்கள் === |