பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2953138 Gowtham Sampath உடையது. (மின்)
imported>Gwtmknp
(→‎பொள்ளாச்சி மாநகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2953138 Gowtham Sampath உடையது. (மின்))
வரிசை 25: வரிசை 25:

'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது.1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]</ref>

==பொள்ளாச்சி மாநகராட்சி==
1920-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாணை 763–ன்படி, 4 சதுர மைல் பரப்பளவும், 8693 பேர் உள்ளடங்கிய மக்கள் தொகையும் கொண்ட பொள்ளாச்சி நகர், இரண்டாம் நிலை நகராட்சியாக தேர்வு பெற்றது. 1934-ம் ஆண்டு பொள்ளாச்சி நகருக்கு தேசத்தந்தை காந்தியின் வருகை அமைந்தது.இது பொள்ளாச்சி நகரில் இருந்த தேசபக்தர்களிடையே விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
சுதந்திர இந்தியாவில் 1953-ல் முதல்நிலை நகராட்சியாகவும், 20 ஆண்டுகளுக்கு பின்னர் 1973-ல் தேர்வுநிலை நகராட்சியாகவும், அடுத்த பத்தாண்டுகள் கழித்து, 1983-ல் சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்வு பெற்றது.
பொள்ளாச்சி நகராட்சி விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நிலையில், தற்போது 13.87 சதுர கி.மீ.பரப் பளவில் அமைந்துள்ள 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் மக்கள் தொகையும் கொண்டுள்ளது. இனி 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் இந்த மக்கள் தொகை சுமார் 1,60,000 தாண்டலாம்.மேலும் அருகிலுள்ள ஊஞ்சவேலாம்பட்டி, புளியம்பட்டி,சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியையும் இணைத்து பொள்ளாச்சி மாநகராட்சி உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மாநகராட்சி ஆன பின் 70 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும் வாய்ப்பும் உள்ளது.

==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107134" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி