பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=கோயம்புத்தூர்
|மாவட்டம்=கோயம்புத்தூர்
|வட்டம் = [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்= கிருஷ்ணகுமார்
|தலைவர் பெயர்=  
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்  
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்  
|தலைவர் பெயர் 2= வரதராஜ் 
|தலைவர் பெயர் 2=  
|உயரம்=293
|உயரம்=293
|பரப்பளவு= 13.87
|பரப்பளவு= 13.87
|கணக்கெடுப்பு வருடம்=2001
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை=88303
|மக்கள் தொகை=90180
|மக்களடர்த்தி=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=642 XXX  
|அஞ்சல் குறியீட்டு எண்=642 XXX  
வரிசை 23: வரிசை 24:
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}}
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}}


'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]</ref>
'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]</ref>


==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில்  மருவி பொள்ளாச்சி  என்று  தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.பழம்பெரும் சிறப்புகளைக் கொண்டது இந்த பொள்ளாச்சி.
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில்  மருவி பொள்ளாச்சி  என்று  தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|77.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pollachi.html |title = Pollachi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293&nbsp;[[மீட்டர்]] (961&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|77.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pollachi.html |title = Pollachi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293&nbsp;[[மீட்டர்]] (961&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  90,180  ஆகும். அதில் 44,813  ஆண்களும், 45,367 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.8%  மற்றும் [[பாலின விகிதம்]]  ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 956  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,531 மற்றும்  258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.84%,  இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள்  4.24% மற்றும்  பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pollachi-population-coimbatore-tamil-nadu-804002 பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==புகழ்பெற்றவர்கள=
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,293 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பொள்ளாச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 83%,  பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொள்ளாச்சி மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
* [[பொள்ளாச்சி மகாலிங்கம்]]
 
==முக்கிய நபர்கள்==
* [[மயில்சாமி அண்ணாதுரை]]
* [[மயில்சாமி அண்ணாதுரை]]
* [[சி.சுப்பிரமணியம்]]
* [[சி.சுப்பிரமணியம்]]
வரிசை 47: வரிசை 48:
* [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா|இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்]]
* [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா|இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்]]
* [[வால்பாறை]]
* [[வால்பாறை]]
சேத்துமடை
சர்க்கார்பதி மின் நிலையம்


== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
வரிசை 71: வரிசை 70:


{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:பொள்ளாச்சி]]
[[பகுப்பு:பொள்ளாச்சி]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107118" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி