பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>MUTTUVANCHERI NATARAJAN
வரிசை 35: வரிசை 35:
பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருட்களுக்கு சிறப்பு பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு [[ஏக்கர்]]. இந்த சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்த சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.

பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் [[கருப்பட்டி]]. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் [[தென்னை]] மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து [[கள்]] மற்றும் தெளிவு இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.  
பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் [[கருப்பட்டி]]. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் [[தென்னை]] மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து [[கள்]] மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.  

தென்னை மரங்கள் இங்கு அதிகமாக காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய் பொருட்களுக்கு பெயர் பெற்று காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107069" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி