குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Dhanushpollard
சி (புதியதாக இணைத்துக்குள்ளேன்)
imported>Sinsen
வரிசை 29: வரிசை 29:


==அமைவிடம்==
==அமைவிடம்==
இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] இதன் வழியாக செல்கிறது.
இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்]] அமைந்துள்ளது. இது [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும்.
 
[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 14கி.மீ தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 544]] இதன் வழியாக செல்கிறது.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106945" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி