குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
298 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 பெப்ரவரி 2014
imported>Nan
No edit summary
வரிசை 36: வரிசை 36:


===சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்===
===சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்===
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயம் மிக பிரசித்தி பெற்ற தலமாகும்.  இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால் முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.  இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.
* கொமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
* குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
* கொமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
* குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சி கோட்டை மலை தெரியும்.
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சி கோட்டை மலை தெரியும்.
* கொமாரபாளையம் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகு சிறப்பான ஒன்றாகும்.
* குமாரபாளையம் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகு சிறப்பான ஒன்றாகும்.


===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்===
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106916" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி