குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Nan
imported>Nan
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction  
{{Infobox Indian jurisdiction  
|நகரத்தின் பெயர் = குமாரபாளையம்
|நகரத்தின் பெயர் = குமாரபாளையம்
|வகை = முதல் நிலை நகராட்சி்
|வகை = [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]
|latd = 11.36 |longd=77.80
|latd = 11.36 |longd=77.80
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = [[தமிழ்நாடு]]
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=நாமக்கல்
|மாவட்டம்=நாமக்கல்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர்=[[நகராட்சி|நகராட்சித்]] தலைவர்
|தலைவர் பெயர்=கி. தனசேகரன்
|தலைவர் பெயர்=கி. தனசேகரன்
|தலைவர் பதவிப்பெயர் 2=[[ஆணையர்]]  
|தலைவர் பதவிப்பெயர் 2=[[ஆணையர்]]  
வரிசை 22: வரிசை 22:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}}
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}}
'''குமாரபாளையம்''' ([[ஆங்கிலம்]]:''Kumarapalayam''),பொதுவழக்கில் '''கொமாரபாளையம்''',  [[இந்தியர|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] இதன் வழியாக செல்கிறது.
'''குமாரபாளையம்''' (''Kumarapalayam''),பொதுவழக்கில் '''கொமாரபாளையம்''',  [[இந்தியர|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] இதன் வழியாக செல்கிறது.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 29: வரிசை 29:

==திருவிழாக்கள்==
==திருவிழாக்கள்==
இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும்.
மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம்
பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.
 
ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும்.

==சுற்றுலாத் தலங்கள்==
==சுற்றுலாத் தலங்கள்==
[[File:Uratchikota hill.jpg|158px|thumb|left|உராட்சி கோட்டைமலை (Uratchikota hill)]]
[[File:Uratchikota hill.jpg|158px|thumb|left|உராட்சி கோட்டைமலை (Uratchikota hill)]]
இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகை கொண்டு மிளிருகிறது.

இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகை கொண்டு மிளிருகிறது.
===சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்===
'''சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்:'''
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயம் மிக பிரசித்தி பெற்ற தலமாகும்.  இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால் முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.

* கொமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
* கொமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
வரிசை 46: வரிசை 42:
* கொமாரபாளையம் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகு சிறப்பான ஒன்றாகும்.
* கொமாரபாளையம் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகு சிறப்பான ஒன்றாகும்.

'''சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்:'''
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்===
* கொமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது.
* கொமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது.
* கொமாரபாளையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் கொடிவேரி அணை அமைந்துள்ளது.
* கொமாரபாளையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் கொடிவேரி அணை அமைந்துள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106914" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி