குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
உஅரி திருத்தம்
imported>தமிழ்க்குரிசில்
(உஅரி திருத்தம்)
வரிசை 22: வரிசை 22:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}}
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}}
'''குமாரபாளையம்''' ([[ஆங்கிலம்]]:''Kumarapalayam''),பொதுவழக்கில் '''கொமாரபாளையம்''',  [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] இதன் வழியாக செல்கிறது.
'''குமாரபாளையம்''' ([[ஆங்கிலம்]]:''Kumarapalayam''),பொதுவழக்கில் '''கொமாரபாளையம்''',  [[இந்தியர|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] இதன் வழியாக செல்கிறது.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

65% லுங்கி ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது.பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர்.இங்கு தமிழ்,கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன.
65% லுங்கி ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன.

==திருவிழாக்கள்==
==திருவிழாக்கள்==
வரிசை 39: வரிசை 39:
'''சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்:'''
'''சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்:'''
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயம் மிக பிரசித்தி பெற்ற தலமாகும்.  இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால் முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.

* கொமாரபாளையம் நகர் விட்டலபுரிஅருள்மிகு ஸ்ரீ விட்டோபா சமேத ஸ்ரீ பாண்டுரங்க தேவஸ்தான ஸ்ரீ சயன ஏகாதசி,ஸ்ரீ பந்த சேவை,ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.--
* கொமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.--
* லக்ஷ்மி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர்-நாமக்கல் ஆஞ்சநேயரைபோன்று உயரமாக நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிகோட்டை மலை தெரியும். ''
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சி கோட்டை மலை தெரியும். ''

==2011 உள்ளாட்சி தேர்தல்==
==2011 உள்ளாட்சி தேர்தல்==
2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளர௧'''''தடித்த எழுத்துக்கள்'''''க நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார்.
2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளராக நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார்.
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
|-
|-
வரிசை 74: வரிசை 74:

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{ நாமக்கல் மாவட்டம்}}
{{நாமக்கல் மாவட்டம்}}

[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106902" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி