குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| | {{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| | ||
நகரத்தின் பெயர் = குமாரபாளையம்| | நகரத்தின் பெயர் = குமாரபாளையம்| | ||
வரிசை 21: | வரிசை 20: | ||
area_metro= | | area_metro= | | ||
தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288| | தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288| | ||
இணையத்தளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam | | இணையத்தளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}} | ||
}} | |||
'''குமாரபாளையம்''' ([[ஆங்கிலம்]]:''Kumarapalayam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியாக செல்கிறது. | '''குமாரபாளையம்''' ([[ஆங்கிலம்]]:''Kumarapalayam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியாக செல்கிறது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |