குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,203 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 நவம்பர் 2009
வரிசை 39: வரிசை 39:
மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம்
மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம்
பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.
பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.
==சுற்றுலா தளங்கள்==
சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்:
இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள்,சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகை கொண்டு மிளிருகிறது.
பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வர ஆலயம்.
காளியம்மன் கோவில்: பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது.மாசிப்பண்டிகைக்கு சிறப்பு பெற்றது. தீ மிதி திருவிழா,வானவேடிக்கை என சிறப்பாக கொண்டாடப்படும்.
லக்ஷ்மி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர்-நாமக்கல் ஆஞ்சநேயரைபோன்று உயரமாக நிறுவப்பட்டுள்ளது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106864" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி