திருச்செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
→‎திருச்செங்கோடு நகர் மன்றம்: நகர்மன்றத் தலைவர்களின் தகவல் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
imported>Tirukodimadachengunrur
(→‎திருச்செங்கோடு நகர் மன்றம்: நகர்மன்றத் தலைவர்களின் தகவல் சேர்க்கப்பட்டது)
வரிசை 58: வரிசை 58:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80,177 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருச்செங்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. திருச்செங்கோடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==2011 உள்ளாட்சி தேர்தல்==
==திருச்செங்கோடு நகர் மன்றம் ==
திருச்செங்கோடு நகர் மன்றம் என்பது திருச்செங்கோடு நகரை ஆளும் குடிமை அமைப்பாகும்
===நகர்மன்றத் தலைவர்களின் பட்டியல்===
* வி.வி.சி.ஆர். கந்தப்ப முதலியார்
* பச்சையண்ணன் முதலியார்
* எம்.பி.ஆர். அர்த்தநாரி முதலியார்
* [[டி. பி. ஆறுமுகம்|டி.பி. ஆறுமுக முதலியார்]] 3 முறை தலைவராகவும், முன்னாள் எம்.எல்.ஏ.
* டி.பி. நடேசன்
* பொன் சரஸ்வதி
<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=742033 அரசியல் பாரம்பரியம் கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் கொடிகட்டிப் பறந்தவர் யார்?, தினகரன்]</ref>
===2011 உள்ளாட்சி தேர்தல்===
2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் பொன். சரஸ்வதி வெற்றி பெற்று நகரவை தலைமைப்பதவியை கைப்பற்றினார்.
2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் பொன். சரஸ்வதி வெற்றி பெற்று நகரவை தலைமைப்பதவியை கைப்பற்றினார்.

வரிசை 65: வரிசை 75:
! வேட்பாளர்  !! கட்சி !! பெற்ற வாக்குகள்
! வேட்பாளர்  !! கட்சி !! பெற்ற வாக்குகள்
|-
|-
| சரவணசுந்தரம் ச.||[[சுயேச்சை]]||9269
| சரவணசுந்தரம் முதலியார் ச.||[[சுயேச்சை]]||9269
|-
|-
| சரஸ்வதி. பொன்||[[அதிமுக]]||22874
| சரஸ்வதி. பொன்||[[அதிமுக]]||22874
வரிசை 83: வரிசை 93:
| லோகநாதன். தி.ரா.||[[பாமக]]||457
| லோகநாதன். தி.ரா.||[[பாமக]]||457
|}
|}
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106796" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி