திருச்செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Sengai Podhuvan
imported>Sengai Podhuvan
வரிசை 26: வரிசை 26:

==வரலாறு==
==வரலாறு==
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது <ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm</ref>. இது இடைக்கால வரலாற்றில் கீழ்க்கரைப் பூந்துறைநாடு என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 13, பக்கம் 12, முனைவர் ந ஆனந்தி உரை </ref>  
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது <ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm</ref>. இது இடைக்கால வரலாற்றில் கீழ்க்கரைப் பூந்துறைநாடு என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 13, பக்கம் 12, முனைவர் ந ஆனந்தி உரை </ref> இது [[கொங்கு மண்டல சதகம்]] பாடல் 28-ல் செங்கோடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[திருவள்ளுவமாலை]] பாடல்களில் ஒன்றைப் பாடிய புலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் இந்த ஊரில் பிறந்தவர் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது. <ref> கொங்கு மண்டல சதகம், முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 28, 29 </ref> <ref> <poem> நிலவுலகத்தில் பலகலை தேர்ந்த நிபுணருளே
புலவர் திருவள்ளுவரென நேயம் பொருந்த உரை
குலவும் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார்
வலிமை உறவரும் செங்கோடையும் கொங்கு மண்டலமே. 28 </poem> </ref>

இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். [[காவிரி]]யின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode.</ref>. [[கந்தர் அனுபூதி]], [[கந்தர் அலங்காரம்]] முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106783" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி