திருச்செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 27: வரிசை 27:


==வரலாறு==
==வரலாறு==
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும்,  
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது .<br>
திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது . [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது <ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm</ref>. இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். [[காவிரி]]யின் மேற்கு புறம் உள்ளது மேல்கரை பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்கு புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode.</ref>. [[கந்தர் அனுபூதி]], [[கந்தர் அலங்காரம்]] முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
[[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது <ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm</ref>. இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். [[காவிரி]]யின் மேற்கு புறம் உள்ளது மேல்கரை பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்கு புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode.</ref>. [[கந்தர் அனுபூதி]], [[கந்தர் அலங்காரம்]] முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்  "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்  
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்  "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106757" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி