திருச்செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kurumban
No edit summary
imported>Kurumban
No edit summary
வரிசை 17: வரிசை 17:
}}
}}
'''திருச்செங்கோடு''' ([[ஆங்கிலம்]]:Tiruchengode), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.

மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும்.  
மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும். இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது.  

==வரலாறு==
==வரலாறு==
பழங்காலத்தில் இந்நகர் கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது. [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது <ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm</ref>. இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். காவிரியின் மேற்கு புறம் உள்ளது மேல்பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்கு புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode.</ref>. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.  
பழங்காலத்தில் இந்நகர் கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது. [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது <ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm</ref>. இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். [[காவிரி]]யின் மேற்கு புறம் உள்ளது மேல்கரை பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்கு புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode.</ref>. [[கந்தர் அனுபூதி]], [[கந்தர் அலங்காரம்]] முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.  

==கோயில்==
==கோயில்==
செந்நிறத்தில் அமைந்த மலையின் மீது கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.  
செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.  

இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.

இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது.  

[[படிமம்:Thiruchencode temple.JPG|300px|thumb|left|திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில்]]

==அமைவிடம்==
==அமைவிடம்==
திருச்செங்கோடு [[ஈரோடு|ஈரோடிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும் [[சேலம்|சேலத்திலிருந்து]] 27 கிமீ தொலைவிலும் [[நாமக்கல்|நாமக்கலிருந்து]] 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.  
திருச்செங்கோடு [[ஈரோடு|ஈரோடிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும் [[சேலம்|சேலத்திலிருந்து]] 27 கிமீ தொலைவிலும் [[நாமக்கல்|நாமக்கலிருந்து]] 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.  
* ஈரோட்டையும் ஆத்தூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது.
* [[ஈரோடு|ஈரோட்டையும்]] [[ஆத்தூர்-சேலம்|ஆத்தூரையும்]] இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது.
* திருச்செங்கோட்டையும் நாமக்கலையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது.
* திருச்செங்கோட்டையும் நாமக்கலையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது.
* பரமத்தியையும் சங்ககிரியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.
* [[பரமத்தி]]யையும் [[சங்ககிரி]]யையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.
 
==தொழில்==
திருச்செங்கோடு ஆழ்துளை கிணறு வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். இங்கு விசைத்தறி கூடங்களும் அதிகளவில் உள்ளன.  

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80,177 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருச்செங்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருச்செங்கோடு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[[படிமம்:Thiruchencode temple.JPG|300px|thumb|left|திருச்செங்கோடு மலைமீதுள்ள அம்மையப்பன் கோயில்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106738" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி