திருச்செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Kurumban
No edit summary
imported>Kurumban
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 16: வரிசை 16:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
'''திருச்செங்கோடு''' ([[ஆங்கிலம்]]:Tiruchengode), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இது நாமக்கல் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை உடைய நகரமும் ஆகும். இது ரிக் எனப்படும் ஆழ்துழை கிணறு தோண்டும் வண்டிகளுக்கு பெயர் போனது.
'''திருச்செங்கோடு''' ([[ஆங்கிலம்]]:Tiruchengode), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80,177 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருச்செங்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருச்செங்கோடு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==கோயில்==
இந்நகரில் உள்ள மலைக் கோயில் புகழ்பெற்றதாகும். இங்கு செங்கோட்டு வேலவர் சன்னதியும் அதற்கு பின்னால் அர்த்தநாரி ஈசுவரர் எனப்படும் அம்மையப்பன் சன்னதியும் உள்ளன. இங்குள்ள சிவன் லிங்க வடிவில் இல்லாமல் ஆண் பாதி பெண் பாதி உருவமாக காட்சி அளிக்கிறார். இது பாடல் பெற்ற இடமாகும். இம்மலையில் திருமால் கோயில் ஒன்றும் துர்கை கோயிலொன்றும் உள்ளது.
தற்போது மலை மீது செல்வதற்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆதலால் வாகனங்கள் மூலம் மலைக்கோயிலை அடையலாம்.
[[படிமம்:Thiruchencode temple.JPG|300px|thumb|left|திருச்செங்கோடு மலைமீதுள்ள அம்மையப்பன் கோயில்]]
[[படிமம்:Thiruchencode temple.JPG|300px|thumb|left|திருச்செங்கோடு மலைமீதுள்ள அம்மையப்பன் கோயில்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106735" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி