வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 செப்டம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 31: வரிசை 31:
[[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[நரசிம்மவர்மன்]] காலத்தில் இவ்வூர் ''நரசிம்ம சதுர்வேதி மங்கலம்'' என்று அழைக்கபட்டது. [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]] காலத்தில் ''சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி'' என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை [[பல்லவர்]]களின் கீழும், [[சோழர்]]கள் கீழும் குறிநில மன்னர்களான [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணர்]] ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.<ref name="சிந்தனையாளன்"/>

கி.பி. 1874, 1903 ஆண்டுகளில் பெருமழையால் [[பாலாறு|பாலாற்றில்]] ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியில் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் வீடுகள் இழந்தனர். பலர் உயிர்களை இழந்தனர். நூற்றுகணக்கான ஆடு, மாடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன.<ref name="சிந்தனையாளன்">{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195-196}}</ref>
கி.பி. 1874, 1903 ஆண்டுகளில் பெருமழையால் [[பாலாறு|பாலாற்றில்]] ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியில் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் வீடுகள் இழந்தனர். பலர் உயிர்களை இழந்தனர். நூற்றுகணக்கான ஆடு, மாடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன.<ref name="சிந்தனையாளன்">{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195-196}}</ref> வாணியம்பாடி நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== புவியியல் ==
== புவியியல் ==
12.68°வடக்கு 78.62°கிழக்கு <ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html|title=Falling Rain Genomics, Inc - Vaniyambadi}}</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது <ref name="about">{{cite web|url=http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|title=About Vaniyambadi|year=2011|publisher=Vaniyambadi Municipality|accessdate=2013-08-08|archive-date=2011-08-08|archive-url=https://web.archive.org/web/20110808134136/http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|url-status=dead}}</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104778" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி