வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 ஏப்ரல் 2020
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
No edit summary
imported>Arularasan. G
No edit summary
வரிசை 26: வரிசை 26:


== வரலாறு ==
== வரலாறு ==
வாணியம்பாடியின் பழைய பெயர் ''வணிகன்பாடி'' (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய 'பாடி'யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.     
வாணியம்பாடியின் பழைய பெயர் ''வணிகன்பாடி'' (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய 'பாடி'யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.<ref name="சிந்தனையாளன்"/>    


[[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[நரசிம்மவர்மன்]] காலத்தில் இவ்வூர் ''நரசிம்ம சதுர்வேதி மங்கலம்'' என்று அழைக்கபட்டது. [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]] காலத்தில் ''சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி'' என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை [[பல்லவர்]]களின் கீழும், [[சோழர்]]கள் கீழும் குறிநில மன்னர்களான [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணர்]] ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.
[[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[நரசிம்மவர்மன்]] காலத்தில் இவ்வூர் ''நரசிம்ம சதுர்வேதி மங்கலம்'' என்று அழைக்கபட்டது. [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]] காலத்தில் ''சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி'' என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை [[பல்லவர்]]களின் கீழும், [[சோழர்]]கள் கீழும் குறிநில மன்னர்களான [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணர்]] ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.<ref name="சிந்தனையாளன்"/>


கி.பி. 1874, 1903 ஆண்டுகளில் பெருமழையால் [[பாலாறு|பாலாற்றில்]] ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியில் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் வீடுகள் இழந்தனர். பலர் உயிர்களை இழந்தனர். நூற்றுகணக்கான ஆடு, மாடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன.<ref>{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195-196}}</ref>
கி.பி. 1874, 1903 ஆண்டுகளில் பெருமழையால் [[பாலாறு|பாலாற்றில்]] ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியில் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் வீடுகள் இழந்தனர். பலர் உயிர்களை இழந்தனர். நூற்றுகணக்கான ஆடு, மாடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன.<ref name="சிந்தனையாளன்">{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195-196}}</ref>
   
   
== புவியியல் ==
== புவியியல் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104770" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி