வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]] | [[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]] | ||
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். | '''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும் ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது. | ||
== புவியியல் == | == புவியியல் == |