வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>INIYAVANIPSKING No edit summary |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]] | [[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]] | ||
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும் ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது. | '''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும் ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது. | ||
== புவியியல் == | == புவியியல் == | ||
12.68°வடக்கு 78.62°கிழக்கு <ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html|title=Falling Rain Genomics, Inc - Vaniyambadi}}</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது <ref name="about">{{cite web|url=http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|title=About Vaniyambadi|year=2011|publisher=Vaniyambadi Municipality|accessdate=2013-08-08}}</ref> | 12.68°வடக்கு 78.62°கிழக்கு <ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html|title=Falling Rain Genomics, Inc - Vaniyambadi}}</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது <ref name="about">{{cite web|url=http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|title=About Vaniyambadi|year=2011|publisher=Vaniyambadi Municipality|accessdate=2013-08-08}}</ref> | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 20,559 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,061 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 12013 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,405 மற்றும் 87 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 41.75% , இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vaniyambadi-population-vellore-tamil-nadu-803404 வாணியம்பாடி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 20,559 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,061 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 12013 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,405 மற்றும் 87 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 41.75% , இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vaniyambadi-population-vellore-tamil-nadu-803404 வாணியம்பாடி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |