நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
'''நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி''' தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[செங்கல்பட்டு வட்டம்|செங்கல்பட்டு வட்டத்தில்]] அமைந்த  
'''நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி''' தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[செங்கல்பட்டு வட்டம்|செங்கல்பட்டு வட்டத்தில்]] அமைந்த  
[[நந்திவரம்-கூடுவாஞ்சேரி]] [[பேரூராட்சி]]யானது  12 செப்டம்பர் 2021 அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst  Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> இந்த நகராட்சி [[செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்குட்பட்டது.

==அமைவிடம்==
[[சென்னை]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதன் கிழக்கே [[திருப்போரூர்]] 23 கி.மீ.; மேற்கில் [[ஸ்ரீபெரும்புதூர் | திருப்பெரும்புதூர்]] 28 கி.மீ.; வடக்கில் [[பீர்க்கன்கரணை]] 5 கி.மீ.; தெற்கில் [[மறைமலைநகர்]] 7 கி.மீ. தொலைவில் உள்ளன.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104292" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி