திருச்சுழி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
''' திருச்சுழி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]]  உள்ள 9
''' திருச்சுழி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]]  உள்ள 9
[[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://virudhunagar.nic.in/tehsil/  விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்சுழி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[திருச்சுழி]], [[அ. முக்குளம்]], [[நரிக்குடி]], [[வீரசோழன்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]],  150 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf திருச்சுழி வட்டத்தின்  வருவாய் கிராமங்கள்]</ref>[[திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை இவ்வட்டத்தில் உள்ளது.  
[[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://virudhunagar.nic.in/tehsil/  விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்சுழி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[திருச்சுழி]], [[அ. முக்குளம் ஊராட்சி|அ. முக்குளம்]], [[நரிக்குடி]], [[வீரசோழன்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]],  150 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf திருச்சுழி வட்டத்தின்  வருவாய் கிராமங்கள்]</ref>[[திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை இவ்வட்டத்தில் உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம்      103,290  [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில்  52,072  ஆண்களும்,  51,218 பெண்களும் உள்ளனர். 25,806 குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 74.53% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு,  984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  11411 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 23,049 மற்றும் 11 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.04% , இசுலாமியர்கள்  4.22%, கிறித்தவர்கள்  0.54% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/tiruchuli-taluka-virudhunagar-tamil-nadu-5852 Thiruchuli  Taluka Population, Caste, Religion Data]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/103736" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி