வேளாக்குறிச்சி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 80: வரிசை 80:


== மக்களின் தொழில்கள் ==
== மக்களின் தொழில்கள் ==
உழவுதொழில் முதன்மையான தொழிலாக விளங்குகிறது. பருத்தி, சோளம், துவரை, நெல், கரும்பு, மிளகாய், வெண்டை, முருங்கை, பனைமரத்து எண்ணெய் (பாமாயில்), கத்தரி, மருத்துவப்பயிர், தீவனப்பயிர், புளிச்சை, அவரை, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது. கால்நடைகளான மாடு, ஆடு, கோழி, புறா ஆகியவை வளர்க்கப்படுகின்றன. கோழிப்பண்ணை ஒன்றும் இயங்கி வருகிறது. விவாசய கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
உழவுத்தொழில் முதன்மையானத் தொழிலாக விளங்குகிறது. பருத்தி, சோளம், துவரை, நெல், கரும்பு, மிளகாய், வெண்டை, முருங்கை, கத்தரி, தீவனப்பயிர், புளிச்சை, அவரை, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது.பருத்தி முக்கியப்பயிராக மானாவாரி நிலத்தில் பயிரிடப்படுகிறது. கால்நடைகளான மாடு, ஆடு, கோழி, புறா ஆகியவை வளர்க்கப்படுகின்றன. இரண்டு கோழிப்பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன. விவாசயக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.


== சிற்றூர்கள் ==
== சிற்றூர்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/103409" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி