சி. வை. தாமோதரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சி. வை. தாமோதரம்பிள்ளை''' (''C. W. Thamotharampillai'', 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் '''சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை''' பண்டைய சங்கத் தமிழ் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சி. வை. தாமோதரம்பிள்ளை''' (''C. W. Thamotharampillai'', 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் '''சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை''' பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். ''தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்'' என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.{{cite book | url=http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=3&pno=3  ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் | title=தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை | publisher=திருமகள் நிலையம் | author=சி.கணேசையர் | pages=3 - 5}}
'''சி. வை. தாமோதரம்பிள்ளை''' (''C. W. Thamotharampillai'', 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் '''சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை''' பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். ''தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்'' என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 12: வரிசை 12:


==பட்டப்படிப்பு==
==பட்டப்படிப்பு==
[[1858]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழகத்தால்]] நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். {{cite web | url=http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm | title=The first Madras graduate | publisher=[[தி இந்து]] | date=9 ஆகத்து 2004 | accessdate=17 நவம்பர் 2015 | archive-date=2016-01-28 | archive-url=https://web.archive.org/web/20160128195320/http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm |url-status=dead | =https://web.archive.org/web/20160128195320/http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm }}  பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.  அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் வழக்குரைஞர் பதவியும் கிடைத்தது.
[[1858]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழகத்தால்]] நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.   பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.  அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் வழக்குரைஞர் பதவியும் கிடைத்தது.


==இராவ்பகதூர் விருது==
==இராவ்பகதூர் விருது==
வரிசை 24: வரிசை 24:


==நினைவகங்கள்==
==நினைவகங்கள்==
சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர் படிப்பித்த [[கோப்பாய்]] கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது. {{cite web | url=http://www.nanilam.com/?p=7795 | title=சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா | publisher=நானிலம் | accessdate=24 சனவரி 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர் படிப்பித்த [[கோப்பாய்]] கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.  


== நூற்பட்டியல் ==
== நூற்பட்டியல் ==
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களின் பட்டியல். {{Cite web |url=http://www.thejaffna.com/jaffna/eminence/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-08-26 |archive-date=2013-01-10 |archive-url=https://web.archive.org/web/20130110100113/http://www.thejaffna.com/jaffna/eminence/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 |url-status= }}
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களின் பட்டியல்.  
 
===பதிப்பித்த நூல்கள்===
===பதிப்பித்த நூல்கள்===
[[படிமம்:Shoolaamani.jpg|250px|thumb|right|சூளாமணி]]
[[படிமம்:Shoolaamani.jpg|250px|thumb|right|சூளாமணி]]
வரிசை 68: வரிசை 67:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{Wikiquote|சி. வை. தாமோதரம்பிள்ளை}}
 
* [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial+Articles&artid=83273&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%u0baa%u0ba4%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0bc1%u0b9a%u0bcd+%u0b9a%u0bc6%u0bae%u0bcd%u0bae%u0bb2%u0bcd+%u0b9a%u0bbf.%u0bb5%u0bc8.%u0ba4%u0bbe%u0bae%u0bcb%u0ba4%u0bb0%u0bae%u0bcd+%u0baa%u0bbf%u0bb3%u0bcd%u0bb3%u0bc8 பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }} - [[தினமணி]] கட்டுரை ஜூலை 6, 2009
 
* [https://www.youtube.com/watch?v=2HCJY0d5G5c சி. வை. தாமோதரம்பிள்ளை], [[லேனா தமிழ்வாணன்]], 28 திசம்பர் 2016, [[நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி]].
* [https://www.youtube.com/watch?v=2HCJY0d5G5c சி. வை. தாமோதரம்பிள்ளை], [[லேனா தமிழ்வாணன்]], 28 திசம்பர் 2016, [[நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி]].
{{Authority control}}
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1018" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி