6,764
தொகுப்புகள்
("{{unreferenced}} {{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}} சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது '''மதுரைக் காஞ்சி'''. இத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}} | {{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}} | ||
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான [[பத்துப்பாட்டு]] என்னும் தொகுப்பில் அடங்குவது '''மதுரைக் காஞ்சி'''. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. [[மாங்குடி மருதனார்]] என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் [[பாண்டியன் நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனுக்கு]] உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு "'''கூடற்றமிழ்'''" என்றும் "'''காஞ்சி பாட்டு'''"என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும். | சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான [[பத்துப்பாட்டு]] என்னும் தொகுப்பில் அடங்குவது '''மதுரைக் காஞ்சி'''. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. [[மாங்குடி மருதனார்]] என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் [[பாண்டியன் நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனுக்கு]] உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு "'''கூடற்றமிழ்'''" என்றும் "'''காஞ்சி பாட்டு'''"என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும். |
தொகுப்புகள்