கலன் (அலகு)

தமிழர்விக்கியிலிருந்து
(கேலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பெட்ரோல் அலகுகள்:
  அமெரிக்க கேலன்
  இம்பீரியல் கேலன்
  தரவு இல்லை

கலன் (ஒலிப்பு) (தமிழக வழக்கு: கேலன், Gallon) என்பது கனத்தை அளக்கும் ஒரு மதிப்பீடு ஆகும். திரவியத்தை லிட்டர் இல் அளப்பது போல் கலனால் அளக்க முடியும். கலனில் பல வகைகள் உள்ளன: "அமெரிக்க கேலன்" (U.S. gallon) மற்றும் "இம்பீரியல் கேலன்" (imperial gallon). 2000 ஆம் ஆண்டு வரை ஐக்கிய இராச்சியத்தில் இம்பீரியல் கேலன் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பரவலாக அறியப்படுவது, அமெரிக்க கலன். அது 3.79 லிட்டர்களுக்கு சமானம்.

"https://tamilar.wiki/w/index.php?title=கலன்_(அலகு)&oldid=318187" இலிருந்து மீள்விக்கப்பட்டது