வயிற்றுக்காலி

தமிழர்விக்கியிலிருந்து
(குடற்காலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வயிற்றுக்காலி
புதைப்படிவ காலம்:Late Cambrian–Present[1]
Various gastropods from different types: black slug (a slug), Haliotis asinina (an abalone), Cornu aspersum (a land snail), Notarchus indicus (a seahare), Patella vulgata (a limpet), and Polycera aurantiomarginata (a nudibranch).
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வயிற்றுக்காலி

குவியெர், 1795[2]
துணைவகுப்பு
உயிரியற் பல்வகைமை[3][4]
65,000 முதல் 80,000 சிற்றினங்கள்
வேறு பெயர்கள் [5]
  • Angiogastropoda - represented as Gastropoda
  • Apogastropoda - alternate representation of Gastropoda
  • Psilogastropoda - represented as Gastropoda

வயிற்றுக்காலி (Gastropoda) என்பது, பொதுவாக நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் ஆகியவற்றை அடக்கிய தொகுதி (உயிரியல்) மெல்லுடலி யில் அடங்கும் ஒரு பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இவ்வகுப்பில் கடல் நத்தை இனங்கள், நன்னீர் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் என்பன அடங்குகின்றன. இவை வயிறுடன் இணைந்த கால் கொண்டு நகர்வதால் வயிற்றுக்காலி என்று அழைக்கப்படுகின்றன.

குடற்காலிகள் வகுப்பு பூச்சிகளுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு தொல்லுயிர் எச்சம் அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 குடும்பங்கள் காணப்பட்டதாகவும், அதில் 202 இனஅழிவு க்கு உட்பட்டதாகவும் தொல்லுயிர் எச்சப் பதிவுகள் காட்டுகின்றன.[3]

குடற்காலிகள் மெல்லுடலிகள் கணத்தில், காணப்படும் மிகப்பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இதில் 60,000 முதல் 80,000 [3][6] வரையான நத்தை மற்றும் ஓடில்லா நத்தை இனம் (உயிரியல்)கள் காணப்படுகின்றன. இவற்றின் உடற்கூற்றியல், நடத்தை, உணவூட்டம், மற்றும் இனவிருத்தி பொருத்தப்பாடுகள் ஒரு கிளைப்பாட்டியலில் இருந்து மற்றொரு வகைக்கு மாறுபட்டதாகும். இதனால் குடற்காலிகளின் பொதுவான தன்மைகளை வகைப்படுத்துவது கடினமாகும்.

மேற்கோள்கள்

  1. Aktipis, S.W.; Giribet, G.; Lindberg, D.R.; W.F., Ponder (2008). "Gastropoda". In Ponder, W.; Lindberg, D.R. (eds.). Phylogeny and evolution of the Mollusca. University of California Press. pp. 201–238. ISBN 978-0-520-25092-5.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Cuvier 1795 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. 3.0 3.1 3.2 Bouchet P. & Rocroi J.-P. (Ed.); Frýda J., Hausdorf B., Ponder W., Valdes A. & Warén A. 2005. Classification and nomenclator of gastropod families. Malacologia: International Journal of Malacology, 47(1-2). ConchBooks: Hackenheim, Germany. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-925919-72-4. 397 pp. vliz.be
  4. Solem, A.G. "Gastropod". Encyclopaedia Britannica. Encyclopaedia Britannica Inc. Archived from the original on 8 March 2016. Retrieved 6 March 2017.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; WoRMS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Britannica online: abundance of the Gastropoda
"https://tamilar.wiki/w/index.php?title=வயிற்றுக்காலி&oldid=492307" இலிருந்து மீள்விக்கப்பட்டது