கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்
Jump to navigation
Jump to search
யாழ்ப்பாணம் செங்குந்த வீதியில் பிறப்பு முதல் வசித்து வருகிறார்.
திரு.ந.அரிச்சந்திரன், திருமதி அ.கமலாதேவி தம்பதியினருக்குமகளாக 1984.11.20 பிறந்தார்
யாழ்ப்பாண பல்கலைகழக கலைபட்டதாரி
சிறுவயது முதல் கவிதை துறையில் ஈடுபட்டுவருவதுடன் சிறுகதை,சிறுவர்பாடல்,சிறுவர் க தை, நாவல் இலக்கியம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கிகிறார்.
படைப்புக்கள்
1.அக்கினிச்சசிறகாய் கவிதைப்பனுவல்
2.பக்திப்பாசுரங்கள் பக்திப்பாடல்கள்
3.நிலாச்சோறு கவிதைப்பனுவல்
4.சிறுவர் பாடல்கள் குறுந்தட்டு CD
5.கரும்புக்காட்டுக்குள்ளே பாடல்
6.பிஞ்சுகளை காக்க பாடல்
7.Writer Rajitha Arichandiran bloger
8..Nallurtmailyoutue
- டான் தொலைக்காட்சியில் கதை கூறுதல் நிகழ்வையும் புத்தக விவரண நிகழ்வையும் வழங்கி வருகிகிறார்.
- ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுமாநாடுகளில்
- உதயன்,தினகரன், சிறுகதைமஞ்சரி,ஆதிரை,யாழ்பாடி,யாழ்ஓசை,இசைஆரம் ,அகரம் , யாழ்களரிஆகிய இதழ்களிலும்கவிதை சிறுகதை,நாவல்,சிறுவர் கதை,சிறுவர் பாடல்களையும் எழுதி வருகிறார்.
பெற்றுக்கொண்ட விருதுகள்
இலக்கியத்திற்கஆன சாதனைப்பெண் விருது – 2021
புரட்சிக்கவி – 2020
நவரசக்கவி – 2021
முத்தமிழ் தொலைக்காட்சி விருது 2023