கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை என்பது கல்முனை இல் உள்ள இலங்கை நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரச வைத்தியசாலை ஆகும். இது பொது வழகில் கல்முனை வடக்கு வைத்திய சாலை என அழைக்கப்படுகின்றது. 2010 கணக்கீட்டின் படி இவ் வைத்தியசாலையில்it 413 படுக்கைகள் காணப்பட்டது.
சுகாதார அமைச்சு, இலங்கை | |
---|---|
அமைவிடம் | கல்முனை, அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம், இலங்கை, இலங்கை |
ஆள்கூறுகள் | 7°25′11.70″N 81°49′22.20″E / 7.4199167°N 81.8228333°ECoordinates: 7°25′11.70″N 81°49′22.20″E / 7.4199167°N 81.8228333°E |
மருத்துவப்பணி | பொது |
நிதி மூலதனம் | அரசு |
படுக்கைகள் | 413 |
வலைத்தளம் | கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை |
பட்டியல்கள் |
வரலாறு
இவ் வைத்தியசாலை 1882 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து கிறித்தவ சமயக் கன்னியாஸ்திகள் கலமுனை வந்து குறிப்பாக குட்டரோக நோயாளர்களுக்கு பணியாற்றினர்.[1]
மேற்கோள்கள்
- ↑ எஸ்.ஏ.ஐ. மத்தியு(2013), கல்முனை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் சில குறிப்புகள்