உலகநாத பண்டிதர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உலகநாத பண்டிதர் என்பவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயப் பற்றுள்ள பெருமகனார்.
இவரால் பாடப்பட்ட நூல் உலகநீதி [1]

இவர் கமலை ஞானப்பிரகாசர் சைவாசாரியாரைத் தூண்டித் தமிழில் சில நூல்களைப் பாடச் செய்தார்.
இந்தத் தூண்டுதலால் கமலை ஞானப்பிரகாசர் பாடிய நூல்கள் பல.

  • சாதிநூல்
  • திருவானைக்கா புராணம்
  • நந்திவனப் புராணம்
  • மழபாடிப் புராணம்

முதலானவை

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=உலகநாத_பண்டிதர்&oldid=18328" இருந்து மீள்விக்கப்பட்டது