ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (நூல்)
Jump to navigation
Jump to search
ஈழத்து இலக்கிய முன்னோடிகள் | |
---|---|
நூல் பெயர்: | ஈழத்து இலக்கிய முன்னோடிகள் |
ஆசிரியர்(கள்): | க.கைலாசபதி |
வகை: | கட்டுரை |
துறை: | இலக்கியம் |
காலம்: | 1986 |
இடம்: | சென்னை (பதிப்பகம்) |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | மக்கள் வெளியீடு் |
பதிப்பு: | 1986 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
இந்நூலிலுள்ள ஆறு கட்டுரைகள் 19ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சில அம்சங்களை விபரிக்கின்றன.பொதுவான வளர்ச்சியையும் அவ்வளர்ச்சிக்குச் சிலர் ஆற்றிய காத்திரமான பங்களிப்பையும் ஆங்காங்கு ஆசிரியர் மதிப்பிட்டுள்ளார்.